அட்லீ படத்தில் விஜய்க்கு இப்படி ஒரு வேடமா?
அட்லீ, விஜய் கூட்டணியில் தயாராக இருக்கும் புதுப்படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் உள்ளது.
மதுரை இளைஞராக இப்படத்தில் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வந்தது. தாடி, மீசை என ஒரு கெட்டப்பிற்கு பிறகு விஜய் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிக்கப்போவதாகவும் இன்னொரு புதிய செய்தி வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் இந்த 61வது படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.