ஆயுர்வேத வைத்திய மாணவர்களால் இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொறுப்பற்ற வகையில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கான பதிவுகள் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவதுடன் சலுகைகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட வைத்திய பயிற்சிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
(படப்பிடிப்பு ஜே.சுஜிவ குமார்)