நாட்டில் இன்று புதன்கிழமை (14) பதிவான தங்கவிலையின் படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.161,850.00 ஆகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ. 176,550.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 1 கிராம் 24 கரட் 22,070.00 ரூபாவாகவும் , 24 கரட் 8 கிராம் 176,550.00 ரூபாவாகவும் , 22 கரட் 1 கிராம் 20,240.00 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் 161,850.00 ரூபாவாகவும் , 21 கரட் 1 கிராம் 19,320.00 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் 154,500.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.