எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக அதிபரல் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் வைத்து இன்று(30) அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபர் தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.