விநியோகஸ்தர் மத்தியில் விஷாலின் கத்திச்சண்டைக்கு ஏற்பட்ட பரபரப்பு !
பிரபல நடிகர் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் கத்திச்சண்டை. இப்படத்தின் மூலம் மீண்டும் வடிவேலு காமெடி ட்ராக்கில் பயணிப்பதால் மக்கள் அவரின் காமெடியை ரசிக்க பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வருகிற நவம்பர் 6ம் தேதி இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சுராஜ் ஒரு மினிமம் கேரண்டி இயக்குனர் என்ற பெயர் எடுத்தவர், அவருடைய படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதனால் இந்த படத்தை விநியோகஸ்தர் மத்தியில் வாங்க பெரும் பரபரப்பு நடந்து வருகிறது.
இதை இப்படத்தை வாங்கி தமிழகமெங்கும் விநியோகம் செய்யும் Cameo Films தெரிவித்துள்ளது .
advertisement