உலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் – அமெரிக்க ஆய்வாளர்!
உலகத்திலே முதன் முதலாகத் தோன்றிய மொழியும், உலகம் தோன்றியதிலிருந்து வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழ் மொழியையே பேசினார்கள் எனவும் அமெரிக்க மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக் கோலியர் தெரிவித்துள்ளார்.
அவர் பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுக்குப் கற்பித்துக்கொண்டிருக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அது குறித்த காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது.