தனுஷுடன் சண்டையா- பதில் அளித்த சிவகார்த்திகேயன்
தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்குள்ளும் நிறைய பிரச்சனைகள் கூறப்படுகிறது. அதேபோல் அனிருத், தனுஷ் இருவருக்கும் சண்டை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில், என்னுடைய வாழ்க்கையில் எனக்கு உதவியவர்கள் நிறைய பேர்.
அப்படி நல்ல படம் கொடுத்த ஒருவர் தனுஷ் அவர்கள்தான். என் வாழ்க்கையில் என் உயிர் இருக்கும் வரை எதிர்நீச்சல் படத்தை மறக்கவே மாட்டேன்.
அவர் மூத்த நடிகர், எப்போதுமே அவர் மீது மரியாதை இருக்கும் என கூறியுள்ளார்.