நடிகை ஹன்சிகா திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். ஆனால், தற்போது தனது மார்க்கெட்டை இழந்த தவித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மஹா திரைப்படம் கூட தோல்வியை தழுவியது. இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கு நேற்று ஜெய்ப்பூரில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரை தான் நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பல கோடி செலவில் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..