அளவிற்கு அதிகமாக மருந்துகளை அருந்தியதில் ஒன்பது மாதங்களில் 555பேர்கள் மரணம்.
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் அதிக அளவில் சட்ட விரோத மருந்து அருந்தியதால் மரண மடைந்துள்ளதாக பொது சுகாதார அவசரமருத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
2015ல் இக்கால கட்டத்தில் 508 ஆக இருந்த மரணம் இவ்வருடம் 555 ஆக உயரந்துள்ளது.
இவ்வருட போதை மருந்து இறப்பில் 80-சதவிகிதமானவர்கள் ஆண்களாவர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்கூவர் சரே மற்றும் விக்டோரியா ஆகிய இடங்களிலேயே உயர் அளவில்