சாமி-2 ஹீரோயின் இவரா? இளம் நடிகைக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் மாபெரும் வெற்று பெற்ற படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றது.
இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா தான் இதிலும் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது, இதுமட்டுமின்றி இப்படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் உள்ளாராம்.
அவர் வேறு யாரும் இல்லை, வளர்ந்து வரும் இளம் நடிகை ராகுல் ப்ரீத்சிங் தான், இவர் தற்போது ராம்சரண், மகேஷ்பாபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.