எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் புகையிரதக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகவுள்ளது.
3 ஆம் வகுப்பிற்கான ஆகக்குறைந்த கட்டணமாண காணப்பட்ட 10 ரூபா, 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.