ஆறு மாத காலத்திற்குள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சிறந்த திட்டத்தை அனுர குமார திசாநாயக்க முன்வைத்தால் பதவி விலக தயார், அமைச்சரவையும் பதவி விலகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று (05) இடம் பெற்ற பாராளுமன்ற அமர்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.