ஒக்டேன் 92 ரக பெற்றோ 3 இலட்சம் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் பத்திரம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.