பாய் பிரெண்ட்ஸ்’ தான் எனக்கு அதிகம் – லட்சுமி மேனன் பேச்சு
பிரபல நடிகை லட்சுமி மேனன் கேரளாவிருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தவர். இவரின் றெக்க திரைப்படம் இந்த வாரம் ஆயுத பூஜை விருந்தாக வெளிவருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி என்னை கடத்தி செல்வதும், பிறகு அவர் மீது காதல் வருவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பாய் பிரெண்ட்ஸ் இருக்கிறார்களா என்று கேள்விக்கு “நான் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து தனியாக வெளியே செல்வேன். வெளிநாட்டுக்கு சென்றால் துணிச்சலாக தனியாக செல்வேன்.
ஆனால் இங்கு ஆண் நண்பர்களுடன் செல்கிறேன். எனக்கு தோழிகள் ரொம்ப குறைவு என்று அதிரவைத்தார்