இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் தமிழ் தேசிய சிந்தனைக்கு எதிராகவும் செயற்படுபவரும் அருண் சித்தார்த்திற்கு இன்று யாழில் மக்கள் செருப்பால் தாக்குதல் வழங்கியுள்ளனர்.
இன்று இலங்கை அரசின் அண்மைக்கால செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டத்தில் கலந்து கொண்ட அருண் சித்தார்த் போராட்டத்திற்கு குந்தகம் விளைவித்தார்.
கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைக்கும் மக்களின் உணர்வுக்கும் எதிராக செயற்பட்டுவரும் இவர்மீது மக்கள் கடும் கோவத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் அருண் சித்தார்த் மீது மக்கள் செருப்புக்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் யாழ் நகரில் இடம்பெற்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]