டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி இலங்கையில் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இன்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 299.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் இன்று ஒரு டொலரின் விற்பனை விலை,
* இலங்கை வங்கி – ரூ. 299.00
* மக்கள் வங்கி – ரூ.298.99
* சம்பத் வங்கி – ரூ. 299.00
* HNB – ரூ. 299.00
* அமானா வங்கி – ரூ. 299.00
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]