அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி தனியார் வங்கிகளில் 290 ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலரின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 99 சதம் என்றும், விற்பனை விலை 284 ரூபா 99 சதம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகள் அமெரிக்க டொலரொன்றை 285 – 290 ரூபா விலையில் இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்வதாகத் தரவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]