அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகக் கோரி, ஜனதா விமுக்தி பெரமுனவினர் (ஜே.வி.பி) இன்று பிற்பகல் கொழும்பு ஹைலெவல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]