ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் பதற்றம் உலகளாவிய ரீதியில் பல்வேறு தாக்கங்களை செலுத்தி வருகின்றது.
அந்த வகையில் உக்ரைன் நெருக்கடி, தங்கத்தின் விலை உயர்வுக்கு பிரதான காரணியாக பார்க்கப்படுகின்றது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,970 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரை தாண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]