பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரிய போராட்டத்தில் சமயத் தலைவர்கள் கையொப்பங்களை வைத்துள்ளனர்.
நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் , தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா , யாழ் மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]