நாட்டில் இன்று சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 14 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,400 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 10 ஆண்களும் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 12 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]