எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி 10) முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 01 – 13 வரையான கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த புதிய உத்தரவுகளுக்கு அமைவாக சகல பாடசாலைகளிலும் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]