அதர்வா நடிப்பில் மீண்டும் தனிஒருவன் கூட்டணி
தனிஒருவன் படத்தில் அமைந்த ஒரு சிறப்பு அம்சம் இதிலும் அமைகிறது. இப்படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்,
தனி ஒருவனில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது இதுவரை எதிர்பார்க்காத ஒருவர் தான் என்று பேச்சு அடிபடுகிறது.
ஆக மொத்தத்தில் இமைக்கா நொடிகள் படத்தை தனிஒருவன் போல் வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.