தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
58 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.
இந்த சம்பவம் இன்று காலை பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]