குக் வித் கோமாளி மூலம் பிரபலமாகி படங்களில் நடித்து வரும் புகழ் பதிவிட்ட பதிவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அஜித் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியிருக்கும் வலிமை படத்தில் புகழ் நடித்திருக்கிறார். வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருவதன் மத்தியில் அந்த டிரைலரில் புகழ் இடம் பெற்றிருந்ததை குறித்து அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
திங்கள் வட்டம் பற்றித் தெரியுமா? | வெற்றிநடைபோடும் திங்கள் நட்பு வட்டம்