நாட்டில் மேலும் 41 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]