27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்களைப் பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கிரகங்களைக் கொண்டு ஒருவரின் ஜாதகத்தைக் கணிப்பதில், நட்சத்திரங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி – சக்தியுடன் கூடிய சிவன்
கார்த்திகை – சிவபெருமான்
ரோகிணி – பிறை சூடிய பெருமான்
மிருகசீரிஷம் – முருகனுடன் இருக்கும் சிவன்
திருவாதிரை – நாகம் குடைபிடிக்கும் சிவன்
புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம் – நஞ்சுண்ணும் சிவன்
ஆயில்யம் – விஷ்ணுவுடன் உள்ள சிவன்
மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம் – அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம் – நடராஜ பெருமான்
ஹஸ்தம் – தியான கோல சிவன்
சித்திரை – பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்
சுவாதி – சகஸ்ரலிங்கம்
விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன்
உள்ள சிவன்
அனுஷம் – ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை – நந்தியுடன் உள்ள சிவன்
மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம் – சிவ சக்தி கணபதி
உத்திராடம் – ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன்
இருக்கும் சிவன்
திருவோணம் – விநாயகருடன், பிறைசூடிய சிவன்
அவிட்டம் – மணக்கோலத்தில் உள்ள சிவன்
சதயம் – ரிஷபம் மீது சக்தியுடன்
வீற்றிருக்கும் சிவன்
பூராட்டாதி – விநாயகரை மடியின் முன்புறமும்,
சக்தியை அருகிலும்
வைத்திருக்கும் சிவன்
உத்திராட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவன்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]