பாராளுமன்ற வளாகத்தில், நுழைவாயிலுக்கு முன்னால் இன்று (06) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்திற்குள் ஆளும் தரப்பின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]