ஸ்ரீ திருச்சி லோகனாதன் அவர்களின் புதல்வன் கனடாவில் வாழ்ந்து வந்த இசைகலைஞர் கமலக்கண்ணன் காலமானார்.
இவரைப் பற்றி நான் கூறுவதாக இருந்தால் நல்ல ஒரு மனிதர்.எந்த நிகழ்வுகளிலும் என்னைக் கண்டால் நகைச்சுவையாக கூறுவார்.
இவர் ஆண்களையும் படமெடுத்து போடுவார் என்று நகைச்சுவையாக அன்பாக என்னோடு பேசுவார்.
கமலக்கண்ணன மற்றும் அவரது குடும்பத்தினர் குரலாலும் இசையாழும் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்தவர்கள்.
இப்பொழுது இவர் எங்களிடத்தில் இல்லை இவரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்..,.
கிருபா பிள்ளை