பைரவா படத்தை தமிழகத்தில் வெளியிடுவது யார் தெரியுமா? பல கோடிக்கு விற்பனை
இளைய தளபதி நடித்த தெறி படம் செம்ம வசூல் சாதனை படைத்தது. அதனாலேயே, இவரின் பைரவா படத்தை வெளியிட கடும் போட்டி நடந்தது.
தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Sri Green Productions நிறுவனம் பிரமாண்ட தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
தெறியை விட அதிக தொகை கொடுத்துள்ளதாக தெரிகிறது, இதற்கு முன் இந்த நிறுவனம் தங்கமகன் படத்தை வெளியிட்டது.