ஹீரோயினாகிறார் சூர்யா-ஜோதிகாவின் மகள்
சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவிற்கு மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரியா சர்மா, நாயகியாக அறிமுகமாகும் நிர்மலா கான்வென்ட் என்ற படம் சென்ற வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.

© 2022 Easy24News | Developed by Code2Futures