விஜய்யை பெரும் பிரச்சனையில் சிக்க வைக்கும் முயற்சி
இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் தன் கவனம் முழுவதையும் சினிமாவில் மட்டும் செலுத்தி வருகிறார். பைரவா படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே இவர் தன் மக்கள் இயக்கத்தை அடுத்த தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறார்.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகளை கிளப்பி வருகின்றனர், இதுக்குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இதனால், யாரும் இதுப்போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், விஜய் பைரவா படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார்.