கனடாவின் ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தினால் (The Sport Governing Body for Karate in Ontario) நடாத்தப்பட்ட கராத்தே நடுவர் தேர்வில் சென்செய்.எஸ்.மனோகரன் குமித்தே நடுவர் A தரத்தில் சித்தியடைந்துள்ளார்.
ஒன்டாரியோ கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாம் தலைவர் சென்செய்.மரியம் இவருக்கான டிப்ளோமா சான்றிதழை வழங்கியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]