எல்லாமே இனி இவன்தான்! சௌந்தர்யாவின் முடிவு
திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து முடிவு.
கடந்த 1 வருட காலத்திற்கு மேலாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்த இவர் விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
தற்போது இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் மகன் மணலில் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு என் மகன் வேத்கிருஷ்ணா தான் இனி எல்லாமே என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
இவர் தன்னுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்து வாழவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.