நாட்டில் நேற்று (19.11.2021) உறுதிப்படுத்தப்பட்ட 22 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,108 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 13 ஆண்களும் 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 16 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]