2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டம் அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இன்றுகாலை பாராளுமன்றத்தில் கூடியது.
இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஒக்டோபர் 4 – 8 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]