இருமுகன் படத்தின் முதல் நாள் பிரமாண்ட வசூல் இதோ
இருமுகன் படம் விக்ரம் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 5.5 கோடி என கூறப்படுகின்றது, மேலும், நேற்று விடுமுறை தினம் கூட இல்லை.
அதை வைத்து பார்க்கையில் இவை நல்ல வசூல் தான் என தெரிகிறது, கண்டிப்பாக வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.