ரொறொன்ரோ வெப்பநிலை சாதனையை முறியடித்துள்ள புதன்கிழமையின் வெப்பம்

ரொறொன்ரோ வெப்பநிலை சாதனையை முறியடித்துள்ள புதன்கிழமையின் வெப்பம்

கனடா- கடந்த வருடம் கடைசியாக முறியடிக்கப்பட்ட வெப்பநிலை சாதனை, இந்த வருடம் புதன்கிழமை செப்டம்பர் 7-ந்திகதி முழு நேரமும் வெப்பநிலை 34.5C ஆக இருந்தது. புதன்கிழமை பிற்பகல் 3மணிக்கு பியர்சன் சர்வதேச விமான நிலையம் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
ரொறொன்ரொ பெரும் பாகத்தின் பெரும்பகுதியில் புதன்கிழமை வெப்பம் மற்றும் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை 43Cஅளவில் இருந்ததென கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது. பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டிய வெப்பநிலை இது வென கூறப்படுகின்றது.
வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைப்பது போல் புதன்கிழமை மாலை மழை பொழிய தொடங்கி வியாழக்கிழமை வரை தொடரும் என சுற்றுசூழல் பிரிவு அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை உயர் வெப்பநிலை 31C.ஆக இருக்கும்.
வெப்பநிலை அதிகரிப்பால் மின்சார பாவனையை அதிகரிக்க செய்வதால் 2016ன் அதி உயர் புள்ளியை எட்டும் என ரொறொன்ரோ ஹைட்ரொ தெரிவித்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News