மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.
மேலும் ஏறாவூர் சுகாதார பிரிவில் கொரோனா மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது
நேற்றைய தொற்றாளர் விபரம் – சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – 1,களுவாஞ்சிகுடி – 2,வாழைச்சேனை – 1,காத்தன்குடியை -29 ,ஓட்டமாவடி – 1,கோறளைப்பற்று மத்தி – 1,செங்கலடி – 7,ஏறாவூர் – 16,பட்டிப்பளை -4,வவுணதீவு – 1,வெல்லாவெளி – 1,கிராண் – 8
மட்டக்களப்பு வைத்தியசாலை – 01 என தொற்றுக்கள் பதிவாகியுள்ளது .