அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 5000 ரூபா நிவாரண கொடுப்பனவானது அரசியல் மயமாகியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிவாரண கொடுப்பனவானது பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய வகையில் சென்றடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.