போரால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு கல்வியும் முயற்சியும் தான் இப்போது உள்ள மூலதனம் ஆகும். அது வலிமையான ஆயுதம் என்றால் மிகையில்லை.
போராலும் இன்றைய சூழ்நிலைகள் காரணமாகவும் தமிழ் பிள்ளைகளின் கல்வி பெரும் பின்னடைவுக்கும் இடையூறுகளுக்கும் உள்ளாகி உள்ளது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் கல்வியையும் முயற்சியையும் நாம் கைவிடக் கூடாது என்ற பாடத்தை முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டும்.
கிருபா கிசான்