நடமாட்டக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தககடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று காவல்துறைப் பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.