மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.