இந்த மூன்று பெயரில் ஒன்று தான் அஜித்தின் 57வது பட பெயரா?
தல 57 அல்லது AK 57 இதுதான் தற்போது அஜித்தின் 57 படத்தின் பெயராக இருக்கிறது. ஆனால் படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கியும் இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. அண்மையில் வந்த தகவலின்படி படத்தின் பெயர்
- துருவன்
- போட்டின்னு வந்துட்டா
- பொய்யும் மெய்யும்
என இந்த மூன்று பெயர்களில் ஒன்றாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் படக்குழுவினரிடம் இதுபற்றி கேட்டால், நாங்கள் எந்த பெயரையும் இப்போது வரை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.