கார்த்தி, விஷால் மோதல்?
கார்த்தியும், விஷாலும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். மேலும், இருவரும் சேர்ந்து தான் நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக போராடி வருகின்றனர்.
அப்படியிருக்க என்ன மோதல் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது, அவர்கள் எப்போதும் நல்ல நண்பர்கள் தான், ஆனால், இந்த மோதல் தொழில் போட்டி காரணமாக வந்துள்ளது.
ஆம், விஷால் நடிப்பில் கத்திச்சண்டை, கார்த்தி நடிப்பில் காஷ்மோரோ இந்த இரண்டு படங்களுமே பொங்கல் தினத்திற்கு தான் திரைக்கு வரவுள்ளதாம்.