கனடாவில் இப்போது தேசியம் சார்ந்து யாரும் வாய் திறக்காமல் உள்ளனர் ,கனடாவில் இருந்து தேசியம் சார்ந்த செயற்பாடுகளை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் அதனை விட்டுக்கொடுக்க நீங்கள் தயாரா?
மக்கள் என்னை அந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளுமாறு அன்புக்கு கட்டளை இடுகின்றனர் .
தேசியம் சார்ந்த செயற்பாடுகளில் நீங்கள் ஒதுங்கி இருப்பதால் அதை நான் ஏற்க தயாராகிறேன் நீங்கள் தயாரா ?