சமந்தா, நாக சைத்தன்யாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததா?
சமந்தா, நாக சைத்தன்யாவை காதலித்து வருகிறார், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்ற தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது என்னவென்றால் இருவருக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.
வெளிநாட்டிற்கு சென்ற சமந்தா, நாக சைத்தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.