அமெரிக்காவின் கெயினஸ்வில்லே பகுதியில், நேற்று, டீசல் ஏற்றி வந்த, இரண்டு டேங்கர் லாரிகளுடன், பயணியர் வாகனங்கள் மோதி, விபத்துக்குள்ளானது. இதனால், புளோரிடா நெடுஞ்சாலையில், டீசல் கொட்டியதுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ஏழு பேர் உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.