பண்டிகைக் காலத்திற்காக இந்தியாவில் இருந்து மேலும் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 6 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அதன்படி 9 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யப்பவுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.