ஐரோப்பிய நாடான, ஜெர்மனியின் அதிபராக பதவி வகிப்பவர், ஏஞ்சலா மேர்கெல், 64; கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியைச் சேர்ந்தவர்.
இவரது பதவிக்காலம், 2021ல் முடிவடைகிறது. அதன்பின், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என, அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.